நான் ஜீவி ... அறிவுஜீவி இல்லை, ஜீவிதா shorta ஜீவி GV :-)
எனக்கு புஜ்ஜு ரொம்ப பிடிக்கும். மாமா அதுக்கு பேரு நாய்யுனு சொல்றாரு!
நான் குண்டாயிருக்கன்னு எல்லாம் சொல்றாங்க. கொஞ்சம் வளர்ந்து பெரியவளா ஆனப்பிறகு exercise செய்ஞ்சு த்ரிஷா மாதிரி ஆகிடுவேன்.
- ஜீவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment